27 July 2026

அல்பா ஒமேகா ஆதியும் அந்தமும்

பாடல்

To Download Txt Lyrics file

 

          அல்பா ஒமேகா ஆதியும் அந்தமும்

            நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் - 2

 

                        அல்லேலூயா ஆமென் - (3)

                        உமக்கே ஸ்தோத்திரம் - 2

 

1.         நீரே என் கன்மலை எனது கோட்டை

            நித்திய ஜீவன் நிரந்தர நிம்மதி - 2 - அல்லேலூயா

 

2.         நீரே என் அப்பா நீரே என் அம்மா

            நீரே என் எல்லாம் சர்வ வல்லவரே - 2 - அல்லேலூயா

 

3.         சுகம் தரும் மருந்தே நீரே என் நம்பிக்கை

            பாவம் போக்கும் மருந்து பரிசுத்த ஆவியே - 2 - அல்லேலூயா

 

4.         பிரச்சனை வந்தாலும் பிசாசை வெல்லுவேன்

            உயிரே போனாலும் உன்னதர் போதுமே - 2 - அல்லேலூயா

 

5.         பெலவீன நேரத்தில் நீரே என் பெலன்

            தடுமாறும் நேரத்தில் நீரே என் நங்கூரம் - 2 - அல்லேலூயா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...