அன்பின்
சொரூபி அணைத்திடும் தேவன்
இன்பத்தின் ஊற்று இஸ்ரவேலின் தேவன் -
2
அவரடி
பணிவோமே மலரடி தொழுவோமே
1. வானமும்
பூமியும் படைத்தாரே
வன விலங்கையும்
படைத்தாரே - 2
வல்லமையுள்ள
ஆண்டவரை நாம்
வணங்கிடச்
செல்வோம் வா வா வா - அன்பின்
2. வாலிப பருவத்தில்
அவரை நினை
வாடிக்கையாக
அவரைத் தொழு - 2
அருள்மாறி
பொழிந்தே அன்பின் கரத்தால்
அணைத்திடுவார்
நீ வா வா வா - அன்பின்
3. ஐந்தப்பம்
இரண்டு மீன்களாலே
ஐயாயிரம்
பேரை போஷிப்பித்து - 2
ஐங்காயத்துடன்
சிலுவையில் மரித்த
ஆண்டவர்
அழைக்கிறார் வா வா வா - அன்பின்
https://www.youtube.com/watch?v=dgiAN4cM-Os
No comments:
Post a Comment