ஆயர்கள் பண் பாடிடவே
ஆவியினால்
வந்தவரே - 2
நான்
உம்மையன்றி
வேறெவரைப்
பாடிடுவேன் - 2 - ஆயர்கள்
1. பாரின்
பாவம் போக்க
நேரினிலே
வந்தவரே - 2
நீர் இல்லையென்றால்
யாரிடத்தில்
ஏகிடுவேன் - 2 - ஆயர்கள்
2. ஓடும் மேகங்களும்
பாடும்
நல்ல ராகங்களை - 2
காடும்
புல்லிணமும்
தேடும்
எங்கள் வல்லவரே - 2 - ஆயர்கள்
3. வா என்
நாயகரே
தாருங்கள்
உம் நேயமதை - 2
நீர் என்
தாபரமே
நாயகனே
தஞ்சமே நீர் - 2 - ஆயர்கள்
No comments:
Post a Comment