அருளின் ஒளியைக் கண்டார்
அந்த
ஆட்டு மேய்ப்பர் கூட்டமாக - 2
அருளின் ஒளியைக் கண்டார்
1. தாவீதின்
மகன் பிறந்த செய்தியினை அறிந்தார்
சிந்தை
மகிழ்ந்தேகினார் தேடி ஓடி அலைந்தார்
பெத்லகேமின்
பாலகனை கண்டு மன மகிழ்ந்தார் - அருளின்
2. உலகத்தின்
இரட்சகராய் இயேசு பாலன் உதித்தார்
அந்த நல்ல
செய்தியை சுமந்து வழி நடந்தார்
இதயத்தில்
மகிழ்ச்சி நிரம்பிட துதித்தார் - அருளின்
3. அன்னை மரி மடியினில் இயேசு பாலனைக் கண்டார்
கந்தை
பொதிந்த நிலையில் கர்த்தர் இயேசுவைக் கண்டார்
ஆனந்தம் அடைந்தவராய் தேவனைத் துதித்தனரே - அருளின்
- Bishop Dr. Dhanaraj
Rajiah
https://www.youtube.com/watch?v=kmo2m9oro0U
No comments:
Post a Comment