அன்றொரு நாள் பெத்தலகேமில்
இறைவாக்கினர்
உரைத்தது போல்
மரியின்
மகனாய் பாலகன்
இயேசு
பிறந்தாரே - 2
உன்னதங்களில்
மகிமையும்
பூமியில்
அமைதியும்
வாழ்த்தும்
பாடல் வானிலே
கேளீர்
மானுடரே - 2
1. நிர்மலமான
இரவிலே
இடையர்கள்
கேட்டனர்
நல் மனம்
உள்ள யாவர்க்கும்
மீட்பு
உரிமை என்று - 2
பேரொளி
முழங்கி பாடிடுவோம்
பெருமையின்
நாளிது
வார்த்தை மனுவாய் வந்தது
வாழ்வு தந்தது - 2
https://www.youtube.com/watch?v=DFmFXc2GJls
No comments:
Post a Comment