28 July 2026

ஆதியில் இருந்த உம் வார்த்தை தானே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆதியில் இருந்த உம் வார்த்தை தானே

            என் செவிகளில் கேட்கின்றதே

            என் கண்ணாலே கண்ட உம் வார்த்தை தானே

            என் சிந்தையைத் தொடுகின்றதே

 

            ஒளியாக மாற உம் வழியாக மாற

            எந்தன் வாழ்வை உம்மிடம் தந்தேன் தந்தேன்

            பிதா குமாரன் நீரே பரிசுத்த ஆவி நீரே

            வாரும் வாரும் வாரும் என் மேலே

 

                        ஒன்றாய் இணைந்திருப்போம் உயர்த்திடுவோம்

                        சரித்திரம் படைத்திடுவோம் புது

                        சரித்திரம் படைத்திடுவோம்

 

1.         ஆவியானவர் ஆவியில் நிறைந்து

            திறப்பில் நின்றிடுவோம்

            ஜீவனானவர் உம்மைப் போற்றி

            பயணம் தொடர்ந்திடுவோம் - (2)

 

            மரணத்தை ஜெயித்தவர்

            உயிரோடு எழுந்தவர்

            தரிசனம் தருபவர் நீரே

            ஆவி ஆத்மா சரீரமெல்லாம்

            அக்கினியாக மாறிப் போகும் தேவனும் நீரே

            பெலனும் நீரே நீரே நீர் தானே - ஒன்றாய்

 

 

- Paul Thangiah

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...