27 July 2026

அழும் எந்தன் நெஞ்சுக்கு ஆறுதல் உம் வசனம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அழும் எந்தன் நெஞ்சுக்கு ஆறுதல் உம் வசனம்

            தவித்திடும் வேளையில்

            என் தஞ்சம் உம் பிரசன்னம் - 2

 

                        இயேசைய்யா இயேசைய்யா - (2)

 

1.         சொந்தமும் பந்தமும் கைவிடலாம்

            நீர் என்னைத் தாங்குகிறீர்

            என் கையே என் கண்ணைக் குத்திடலாம்

            நீர் என்னை அணைத்துக் கொள்வீர் - 2

 

                        தாங்கும் தாங்குமைய்யா

                        என்னை அனைத்துக் கொள்ளுமைய்யா - 2 - அழும்

 

 

2.         பெற்றவள் பிள்ளையை மறந்திடலாம்

            நீர் என்னை மறப்பதில்லை

            சுற்றமும் நண்பரும் மாறிடலாம்

            உம் அன்பினில் மாற்றமில்லை - 2

 

                        உம் உள்ளங் கைகளிலே

                        என்னை வரைந்துக் கொண்டீரய்யா - 2 - அழும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...