27 July 2026

அருகினிலே அருகினிலே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அருகினிலே அருகினிலே

            உம் அன்பை நாடி ஓடி வந்தேன்

            அருகினிலே உமதருகினிலே

            உம்மோடு கூடி நான் இருப்பேன்

 

                        என் ஜீவன் உள்ள வரையில்

                        என் சுவாசம் உள்ள வரையில்

                        உம்மை தொடர்வேன் - 4 - அருகினிலே

 

            என் ஜீவன் உள்ள வரையில்

            என் சுவாசம் உள்ள வரையில்

            சமர்ப்பிக்கிறேன் - 4 - அருகினிலே

 

 

- Ravindran

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...