27 July 2026

அன்றொரு நாள் பெத்தலகேமில் இறைவாக்கினர்-1

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்றொரு நாள் பெத்லகேமில்

            பிறந்த நம் வேந்தன்

            மரியின் மைந்தன் இயேசுவே

            பிறந்த நல் நாளிதுவே

 

                        கேளுங்கள் தூதர் பாடுவதை

                        நம் ராஜா இயேசு பிறந்தார்

                        மரியின் மைந்தன் இயேசுவே

                        உதித்தார் இந்நாளிலே

 

1.         மேய்ப்பர்கள் தூங்கும் நேரத்தில்

            தூதர் நற்செய்தி கூறினாரே

            வானத்தில் நட்சத்திரம் தோன்றியதே

            பிறந்தார் நம் ராஜனே

 

                        கேளுங்கள் தூதர் பாடுவதை

                        நம் ராஜா இயேசு பிறந்தார்

                        மரியின்            மைந்தன் இயேசுவே

                        உதித்தார் இந்நாளிலே - 2

 

 

https://www.youtube.com/watch?v=q75KereQbN4

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...