அனைத்தும் கிறிஸ்துவுக்கே
அர்ப்பணித்து
நின்றேன்
தன்னையே
தந்த எந்தன் இயேசுவுக்கே
1. எந்தன்
கல்வி ஞானமும்
எந்தன்
ஆஸ்தி மேன்மையும்
நீர் அல்லோ
தந்தீர்
தந்தேன்
உம்மிடமே
2. எந்தன்
இன்ப துன்பமும்
எந்தன்
வெற்றி தோல்வியும்
தந்தேன்
உம்மிடமே
ஏற்றுக்
கொள்ளுமே
3. எந்தன்
வாழ்வின் நம்பிக்கை
மோட்ச
ஆனந்த பாக்கியமும்
நீரே அல்லோ
தேவா
காத்து
நடத்திடுமே
https://www.youtube.com/watch?v=1mwbFHdQJ1w
No comments:
Post a Comment