27 July 2026

அல்லேலூயா அல்லேலூயா சொல்லும் போதினிலே

பாடல்

To Download Txt Lyrics file

 

          அல்லேலூயா அல்லேலூயா சொல்லும் போதினிலே

            ஆனந்தம் ஆனந்தம் நமது வாழ்வினிலே - (2) - 2

                        ஆமென் ஆமென் ஆமென் ஆமென் சொல்லும் போதினிலே

                        அற்புதங்கள் நடக்குது பார், அற்புதங்கள் நடக்குது பார் - அல்லேலூயா

 

1.         ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா

            புது இசை நாம் பாடுவோம் இயேசுவுக்கு ஓசன்னா - 2

            ஓடி ஓடி வந்திடும் மீட்பை ஏற்றுக்கொள்ளணும்

            ஒய்யாரமாய் சிங்காரமாய் உன்னதத்தில் வாழணும் - (2)

 

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - (2)

            துதி மகிமை இயேசுவுக்கே

            துதி மகிமை ராஜனுக்கே

            ஆமென் அல்லேலூயா - அல்லேலூயா

 

2.         ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கு மாத்திரம்

            நித்திரம் போல் காத்ததால் நான் பாடும் ஸ்தோத்திரம்

            ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா

            புது இசை நாம் பாடுவோம் இயேசுவுக்கு ஓசன்னா

            வாழ்ந்தாலும் ஸ்தோத்திரம் தாழ்ந்தாலும் ஸ்தோத்திரம்

            கொடுத்தாலும் ஸ்தோத்திரம் எடுத்தாலும் ஸ்தோத்திரம் - (2)

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - அல்லேலூயா

 

3.         மணவாளன் வருகைக்குக் காத்திருக்கும் சபையே

            மாறநாதா சொல்ல நீ மறந்துபோனது ஏனோ - 2

            ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளையிலே

            மறவாமல் மாறநாதா சொல்லி வாழ்த்துவோம் - அல்லேலூயா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...