28 July 2026

ஆசீர்வாதமான தமிழ்நாடு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆசீர்வாதமான தமிழ்நாடு - (2)

 

                        மாறப்போகுது தமிழ்நாடு - (4)

 

1.         பாவம் இல்லாத தமிழ்நாடு

            சாபம் இல்லாத தமிழ்நாடு - 2

            கலகம் இல்லாத தமிழ்நாடு

            லஞ்சம் இல்லாத தமிழ்நாடு - (2) - மாறப்போகுது

 

2.         கல்வியில் சிறந்த தமிழ்நாடு

            செல்வம் நிறைந்த தமிழ்நாடு - 2

            நீதியில் சிறந்த தமிழ்நாடு

            பாரில் உயர்ந்த தமிழ்நாடு - (2) - மாறப்போகுது

 

 

https://www.youtube.com/watch?v=AXe2iJSQrzw

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...