28 July 2026

ஆசீர்வதியும் ஆண்டவா இப்புது மண மக்களை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆசீர்வதியும் ஆண்டவா

                        இப்புது மண மக்களை - 2

 

1.         மங்களம் மணமகன் திருசெல்வனும்

            மங்களம் மணமகள் திருசெல்வியும் - 2

            மகிழ்வுடன் என்றும் வாழ்ந்திடவே

            மரியின் மைந்தனை வாழ்த்துவீர்

            மக்களின் கிருபையால் முடிசூட்டி

            மட்டற்ற நன்மைகளால் நிரப்பி

            மணவாளன் இயேசுவே ஆசீர்வதித்தருளும் - ஆசீர்வதியும்

 

2.         ஆண்டு பலவாக வாழ்ந்திட

            அன்பையே பண்பாகக் கொண்டிட - 2

            ஆனந்தமே என்றும் கண்டிட

            அருளை மாரியாய்ப் பொழியுமே

            ஆதிமுதல் இறை அந்தம் வரை

            அவராகி அக்கறை அடையும்வரை

            ஆட்கொண்டு அன்போடு ஆசீர்வதித்தருளும் - 2

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...