அன்பு அன்பு அன்பு
இயேசு
கிறிஸ்துவின் அன்பு - 2
தன்னைத்
தாழ்த்தி வந்தார்
அன்பின்
உருவாய் திகழ்ந்தார்
அன்பே
பிரதானம் என்றார்
இதுவே
அன்பின் கிறிஸ்மஸ் - 2
கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் - அன்பு
1. உன் பாவ
வாழ்க்கை மாற்றிட
இயேசு
பிறந்தாரே
உன் சாபம்
யாவும் போக்கிட
பாலகன்
பிறந்தாரே - 2 - தன்னைத்
2. மாறாவின்
கசப்பினை மாற்றிட
இயேசு
பிறந்தாரே
மாறாத
சந்தோசம் தந்திட
பாலகன்
பிறந்தாரே - 2 - தன்னைத்
3. அழகான ஆடை
உணவுமே
கிறிஸ்மஸ்
ஆகாதே
உன்னைப்
போல பிறரையும் நேசித்தால்
இதுவே
உண்மை கிறிஸ்மஸ் - 2 - தன்னைத்
No comments:
Post a Comment