அன்பால் என்னைக் கவர்ந்தவரே
என்னுல்
வாழ்பவரே என் நேசர் நீரே - 2
நான்
என்னென்று சொல்வேன்“
உம்
மாறாத அன்பை
உயிர்
வாழும் நாளில்
ஒருபோதும்
மறவேன் - அன்பால்
1. வழி தெரியாமல்
அலைகின்ற நேரம்
கருணையால்
என்னை அழைத்தீர் - 2
இதுவரை
உதவி செய்த தேவன் நீரே - (2)
வணங்குவேன்
வாழ்த்துவேன் போற்றுவேன் - அன்பால்
2. தாயினும்
மேலாய் அன்பதைப் பொழிந்து
தூக்கியே
சுமந்தவர் நீர் - 2
அன்பிற்கு
ஈடாக என்ன செய்வேன் - (2)
என்னையே
தருகிறேன் இயேசுவே
அன்பே
உம்மை மறவேனோ
உம்மைப்
பிரிவேனோ
என்
வாழ்வும் நீரே - 2
கண்மணிப்போல
காத்தீர்
கரம் நீட்டி
அணைத்தீர்
உயிர்வாழும்
நாளில் ஒருப்போதும் மறவேனே
- RAVINDRAN
https://www.youtube.com/watch?v=0FQBpUHlMyo
No comments:
Post a Comment