அல்பா ஒமேகா ஆதியும் அந்தமும்
ஆண்டவர்
இயேசுவை பாடிடுவோம் - 2
ஆமென்
அல்லேலூயா - (3)
ஆண்டவர்
இயேசுவைப் பாடிவோம் - (2)
1. முதலாம்
நாளில் வானம் பூமி
உருவாக்கினாரே
நம் தேவன்
பகல் இரவு
இரண்டாம் இரவில்
முதல்
நாளும் முடிந்ததுவே - 2
ஜலமாக
இருந்த இடத்தினிலே
ஆகாய
விரிவை உருவாக்கினார்
ஆகாய
விரிவு வானமாக
இரண்டாம்
நாளும் முடிந்ததுவே - ஆமென்
2. வெட்டாந்தரையில்
பூமியில் படரும்
உருவாக்கினாரே
நம் தேவன்
புல் பூண்டுகள்
பூமியில் நிரம்ப
மூன்றாம்
நாளும் முடிந்ததுவே - 2
பகலை
ஆள சூரியனும்
இரவை
ஆள சந்திரனும்
கானம்
பாட சுடர்களும் நான்காம் நாளில் உருவாக்கினார் - ஆமென்
3. வண்ண வண்ண
பறவைகளும்
நீரில்
வாழும் ஜந்துக்களும்
வல்ல தேவன்
உருவாக்கிட
ஐந்தாம்
நாளும் முடிந்ததுவே - 2
ஆறாம்
நாளில் தம் சாயலாக
மனுஷனைப்
படைத்தார் நம் தேவன்
ஏதேன்
என்னும் தோட்டம் தந்து
ஆளுக
என்று அவனி தந்தார் - அல்பா
- Pr. ஜஸ்டின் ராஜகுமார்
https://www.youtube.com/watch?v=rsiEwZuzE_A
No comments:
Post a Comment