அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் - (2)
ஆவலாய்
தம்மிடம் அழைக்கிறார்
தேவக்குமாரன்
தேடி அழைந்தே
ஜீவன்
தர உன்னை அழைக்கிறார் - 2
1. கல் மனமே
கல்வாரி கண்டு
கரையாதோ
உன் உள்ளதே - 2
மீட்பர்
உன்னை மீட்டிட
பாசமாய்
இன்று அழைக்கிறார் - 2 - அழைக்கிறார்
2. பாவ பலியாய்
மாண்டவர்
நோயைப்
பேயை வென்றவர் - 2
தாங்கா
துயரம் சகித்தவர்
தஞ்சம்
தந்துன்னை அழைக்கிறார் - 2 - அழைக்கிறார்
No comments:
Post a Comment