அப்பா உம்மை நான்
என்றும்
ஸ்தோத்தரிப்பேன்
அன்பே
உம்மை நான்
என்றும்
நேசிப்பேன்
1. நீர் செய்த
நன்மைகள் ஆயிரம்
அதை நினைக்கும்
வேளையில்
2. மகிமையில்
உம்மை தரிசிக்க
நடத்தும்
பாதையை எண்ணும் போது
3. என்னை உம்
பிள்ளையாய் மாற்றினீரே
உந்தன்
சேவைக்காய் அழைத்தீரே
No comments:
Post a Comment