27 July 2026

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

            ஆமென்!

 

1.         சர்வ வல்ல தேவனே! அல்லேலூயா

            அதிசய தேவனே! அல்லேலூயா

            மகிமையின் தேவனே! அல்லேலூயா

            அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

 

                        அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - (2)

 

2.         அநாதி தேவனே! அல்லேலூயா

            மாறாத தேவனே! அல்லேலூயா

            ஜீவனுள்ள தேவனே! அல்லேலூயா

 

                        அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - (2)

 

3.         பரிசுத்த தேவனே! அல்லேலூயா

            நீதியின் தேவனே! அல்லேலூயா

            சத்தியத்தின் தேவனே! அல்லேலூயா

 

                        அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - (2)

 

4.         அன்பின் தேவனே! அல்லேலூயா

            இரக்கத்தின் தேவனே! அல்லேலூயா

            கிருபையின் தேவனே! அல்லேலூயா

 

                        அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - (2)

 

 

- Bro. Kulanthai Simon

 

 

https://www.youtube.com/watch?v=DLFkGa66YkM

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...