28 July 2026

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை புத்தியுள்ள

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனை ஆராதனை

                   ஆராதனை ஆராதனை - 2

                        புத்தியுள்ள ஆராதனை

                        பக்தியுள்ள ஆராதனை - 2

 

1.         முழங்காலில் நின்று ஆராதனை

            முழுமனதோடு ஆராதனை - 2

            கண்ணீரின் ஆராதனை - என்னை

            களிப்பாக்கும் ஆராதனை - 2

 

2.         ஆவியில் நிறைந்து ஆராதனை

            அந்நிய பாஷையில் ஆராதனை - 2

            அபிஷேக ஆராதனை

            ஆண்டவர்க்கே ஆராதனை - 2

 

3.         முழு பலத்தோடு ஆராதனை

            முழு ஆத்துமாவோடு ஆராதனை

            ஸ்தோத்திர ஆராதனை

            துதியின் பாத்திரர்க்கே ஆராதனை - 2

 

- மோசஸ் ராஜசேகர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...