28 July 2026

ஆசை நேசரே என் இன்ப இயேசுவே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆசை நேசரே! என் இன்ப இயேசுவே

                        உம்மை பாடி பாடி நடனமாடி மகிழ்ந்திடுவேன் - 2

 

1.         பாடி மகிழ்வது உமக்கு என்றும் பிரியமே

            நடனமாடுவது உமது இதய பிரியமே - 2

 

2.         அன்பின் இயேசுவே! நான் உமக்கு சொந்தமே!

            வேறொருவருக்குமே என் மேல் உரிமை இல்லையே - 2

 

3.         துக்க நேரத்தில் உம்மை பார்த்தால் போதுமே

            என் கண்ணீரெல்லாம் பறந்து பறந்து போகுமே - 2

 

4.         என்று சேருவேன் உம் இன்ப சமூகமே

            அன்று தீருமே என் ஆவல் யாவுமே - 2

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...