என் வாழ்விலே நீர் பாராட்டின

என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம்

                        நான் பாத்திரன் அல்ல

                        இதுவரையில் நீர் தாங்கினதற்கு

                        எவ்வளவும் நான் தகுதியும் இல்ல

 

            மாறாமலே உடனிருந்தீர்

            விலகாமலே நடத்தி வந்தீர்

 

                        ஆச்சரியமானவரே என் வாழ்வின்

                        அதிசயமானவரே - 2

 

1.         எதிர்பார்க்கும் முடிவுகளை

            என் வாழ்வில் அளிப்பவரே - 2

            வழியறியா அலைந்த என்னை

            கண்டீரே உம் கண்களால் - 2 - ஆச்சரியமானவரே

 

2.         சறுக்களிலும் கண்ணீரிலும்

            விழுந்திட்ட என் நிலையை - 2

            துன்பங்களை கண்ட நாட்களுக்கு

            சரியாக என்னை மகிழசெய்தீர் - 2 - ஆச்சரியமானவரே

 

3.         சொந்தமான பிள்ளையாக

            தகப்பனை போல் சுமந்தீர் - 2

            இமைப்பொழுதும் என்னை விலகினாலும்

            இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர் - 2 - ஆச்சரியமானவரே

 

 

https://www.youtube.com/watch?v=eIX0d8Uaoko

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

  1. thank you so much for writing and publishing may god bless you abundantly for all your efforts🙏😳

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மேலான ஆசீர்வாதத்திற்கும் பாராட்டுக்களுக்கும், மிக்க நன்றி!

      Delete
  2. உண்மையிலேயே மிக சிறந்த பாடல் தொகுப்புகள்

    ReplyDelete
    Replies
    1. தேவனுக்கே மகிமை!

      Delete

Post a Comment

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே