நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
நிறைந்து
நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற
ஊழியம் நிறைவேற்றுவேன்
- 2
ஆவியினால்
வார்த்தையினால்
அனுதினமும்
நிரம்பிடுவேன்
- 2
1. எங்கும்
வசனம் பரவியது
ஏழு பேர்
ஆவியால் நிரம்பியதால்
- 2
சீடர்கள்
தொகையும் பெருகியது
(2)
கீழ்படிந்தார்கள்
மதக்குருக்கள்
(2)
ஆவியினால்
வார்த்தையினால்
அனுதினமும்
நிரம்பிடுவேன்
- 2
நிறைந்து
நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற
ஊழியம் நிறைவேற்றுவேன்
- 2
2. ஸ்தேவான்
செய்தார் அதிசயங்கள்
தேவ ஆவியால்
நிரம்பினதால்
- 2
திரளான
மக்கள் திரும்பினார்கள்
(2)
பர்னபா
ஆவியால் நிரம்பியதால்
(2)
ஆவியினால்
வார்த்தையினால்
அனுதினமும்
நிரம்பிடுவேன்
- 2
நிறைந்து
நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற
ஊழியம் நிறைவேற்றுவேன்
- 2
3. பார்வை
அடைந்தார் பவுல் அன்று
பரிசுத்த
ஆவியால் நிரம்பியதால்
- 2
போஜனம்
செய்து பெலன் அடைந்தார்
(2)
தாமதமின்றி
பிரசங்கம்
செய்தார் (2)
ஆவியினால்
வார்த்தையினால்
அனுதினமும்
நிரம்பிடுவேன்
- 2
நிறைந்து
நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற
ஊழியம் நிறைவேற்றுவேன்
- 2
4. இயேசுவால்
அன்றி எவராலும்
பாவமன்னிப்பு
இல்லவே இல்லை -
2
துணிவுடன்
பேதுரு தலைவர்கள்
முன் (2)
தைரியமாக
அறிக்கை செய்தார்
(2)
ஆவியினால்
வார்த்தையினால்
அனுதினமும்
நிரம்பிடுவேன்
- 2
நிறைந்து
நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற
ஊழியம் நிறைவேற்றுவேன்
- 2
https://www.youtube.com/watch?v=R--pZVigoFU
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment