கிறிஸ்துவின் போர் வீரரே இயேசு

கிறிஸ்துவின் போர் வீரரே இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    கிறிஸ்துவின் போர் வீரரே - இயேசு

                        கிறிஸ்துவின் போர் வீரரே

                        நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும்

                        அறிக்கை செய்வீரே

 

1.         பறிக்கவே முடியாதே - யாரும்

            கர்த்தரின் கையிலிருந்து நம்மை

            பறிக்கவே முடியாதே (2) - கிறிஸ்துவின்

 

2.         ஒன்றும் வாய்க்காதே - தீமை

            நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்

            வாய்க்கவே வாய்க்காதே - கிறிஸ்துவின்

 

3.         பூட்டவே முடியாதே - கதவை

            தேவன் திறந்த வாசலை யாரும்

            பூட்டவே முடியாதே - கிறிஸ்துவின்

 

4.         ஒன்றும் சுமராதே - பழிகள்

            கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒரு

            குற்றமும் சுமராதே - கிறிஸ்துவின்

 

5.         ஏதும் குறையாதே - நமக்கு

            கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு

            நன்மையும் குறையாதே - கிறிஸ்துவின்

 

https://www.youtube.com/watch?v=uEO9CJa44E4

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு