என் தாய் உருவாகுமுன்னே
என் தாய்
உருவாகுமுன்னே
என் கருவை
கண்டீரையா
என் பெயர்
உருவாகும் முன்னே
பெயர் சொல்லி
அழைத்தீரையா
- 2
எப்படிப்பா
உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல
வார்த்தையே இல்ல
நீங்க
போதும் என் வாழ்க்கை
முழுவதும்
வேறு
ஆசையே இல்ல - என்
தாய்
1. எலும்புகள்
உருவாகல
நரம்புகள்
உருவாகல
தசைகள்
உருவாகல
தரிசனம்
உருவானதே தாய்
கருவிலே
தரிசனம்
உருவானதே (2) - எப்படிப்பா
2. அழியாமல்
அணைத்துக் கொண்டீர்
கலையாமல்
காத்துக் கொண்டீர்
குறைவின்றி
பிறக்கச் செய்தீர்
பத்திரமாய்
என்னை சுமந்தீரே
தாய் கருவிலே
பத்திரமாய்
என்னை சுமந்தீரே
(2) - எப்படிப்பா
https://www.youtube.com/watch?v=FOaBn6Z5_Rg
Comments
Post a Comment