25 January 2024

என்னைத் தாங்கிடும் தெய்வம் நீங்கதான்

என்னை தாங்கிடும் தெய்வம் நீங்கதான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          என்னைத் தாங்கிடும் தெய்வம் நீங்கதான்

            என்னைத் தப்புவிக்கும் தெய்வம் நீங்கதான் - 2

 

                        கைய பிடிச்சு தோளில் ஏற்றி

                        என்னை சுமந்து என்னை நடத்தி

                        இந்த விதங்களை நான் மறந்து போவேனோ - 2

                        கைய பிடிச்சத நான் விட்டு விடுவேனோ (2) - என்னை

 

1.         கூடவே இருப்பேன் என்று சொன்னவங்க மறந்தாங்க

            நீர் என்னை மறக்கவில்லையே

            என்னை விட்டு விலகவில்லையே - 2 - கைய பிடிச்சு

 

2.         என் மீது பாசம் வச்சி ஒவ்வொரு நாளும் நடத்துனீங்க

            அதை நான் மறந்து போவேனோ

            மறந்தே உலகில் வாழ்வேனோ - 2 - கைய பிடிச்சு

 

3.         எல்லாரும் மறந்ததாலே மனம் உடைந்து அழுதேனே

            அழாதே என்று சொன்னீரே

            அருகினில் வந்து நின்றீரே - 2 - கைய பிடிச்சு

 

Pr. Guru Isak, Jesus Is Lord Fellowship Church.

 

https://www.youtube.com/watch?v=Ej87X3nYUfQ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...