24 January 2024

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

            கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம்

 

                        களிகூறுவோம் களிகூறுவோம்

                        கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்

                        களிகூறுவோம் களிகூறுவோம்

                        கவலைகள் மறந்து களிகூறுவோம்

 

1.         நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்

            அதிகமாய் செய்திடுவார்

 

2.         பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

            எனக்கே நீ சொந்தம் என்றார்

 

3.         நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்

            ஜீவனுள்ள நாட்களெல்லாம்

 

4.         அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்

            ஆலோசனை அவர் தருவார்

 

5.         ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்

            அவர் நம்மை விடுவிப்பாரே

 

6.         வாலாக்காமல் அவர் தலையாக்குவார்

            கீழாக்காமல் மேலாக்குவார்

 

7.         பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்

            வலக்கரம் தாங்கும் என்றார்

 

8.         உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்

            அவர் உன்னை மறப்பதில்லை - எனவே

 

https://www.youtube.com/watch?v=l7_oUTJF1Eo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...