கர்த்தாவே உம்மை நம்பினவர்
கர்த்தாவே
உம்மை நம்பினவர்
வெட்கமடைவதில்லை
உமக்காக
காத்திருப்போர்
சோர்ந்துபோவதில்லை
- (2)
வல்லவரே
செயல்களில் வல்லவரே
சொல்வதிலும்
செய்வதிலும்
முரண்பாடற்றவரே
- (2)
மிகுவேல்
இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும்
யாவருக்கும்
நீர்
அரணாய் நிற்பவரே
-(2)
1. நடக்குமா
நடக்காதே
என
சோர்ந்து
போயிருந்தேன்
(ஒரு) அற்புதம்
நடக்காதா
என
ஏங்கிப்
போயிருந்தேன்
- (எனக்கு) (2)
நான் நினைத்திடா
வேளையில்
அற்புதம்
செய்தீரே
யாரும்
நினைத்திடா
வழியிலும்
அற்புதம்
செய்தீரே - 2 - மிகுவேல்
2. பழித்திட
வந்தோரை
இலச்சை
மூடினதே
அழித்திட
வந்தோரை (நினைத்தோரை)
நிந்தை
மூடினதே - (எனை) - (2)
காண்போரே
வியந்திட
உயர்த்தி
வைத்தீரே
அட!
இவன்தானா
என்றெண்ணும்
அளவில்
வைத்தீரே - 2
https://www.youtube.com/watch?v=gXeA1i1hS2A
Comments
Post a Comment