தேவனைப் போற்றி பாடிடுவோம்

தேவனைப் போற்றி பாடிடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          தேவனைப் போற்றி பாடிடுவோம் - நம்

            இயேசுவை என்றும் துதித்திடுவோம்

            அவர் நல்லவர் சர்வ வல்லவர்

            அவர் நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்

 

                        ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்

                        இரட்சிப்பின் தேவனில் களிகூருவோம்

 

1.         தாழ்வில் நம்மை நினைத்தவரே

            வாழ்வில் செய்த நன்மைகளை

            அளவில்லா அவரின் கிருபைகளை

            என்றென்றும் நாமும் பாடிடுவோம்

 

2.         கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்

            வேதனை யாவையும் நீக்கிடுவார்

            இரட்சிப்பின் தேவன் நம்முடனிருக்க

            பயமில்லை என்றும் வாழ்வினிலே

 

3.         சாத்தானின் சேனைகள் எதிர்த்தாலும்

            யுத்தத்தில் வல்லவர் ஜெயம் தருவார்

            கர்த்தரின் கரத்தில் காத்திருப்போம்

            கடைசிவரை நம்மை நடத்திடுவார்

 

4.         மேகமீதில் தோன்றிடுவார்

            வேகமாய் நம்மை சேர்த்திடுவார்

            விண்ணில் எக்காளம் தொனித்திடவே

            மகிமையில் நாமும் வாழ்ந்திடவே

 

https://www.youtube.com/watch?v=n_2q3yNg9cQ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு