18 January 2024

நீர் சொன்னால் போதும் செய்வேன்

நீர் சொன்னால் போதும் செய்வேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீர் சொன்னால் போதும் செய்வேன்

                        நீர் காட்டும் வழியில் நடப்பேன்

                        உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்

                        என் அன்பு இயேசுவே

                                    ஆராதனை இயேசுவுக்கே! (4)

 

1.         கடலின் மீது நடந்திட்ட

            உம் அற்புத பாதங்கள்

            எனக்கு முன்னே செல்வதால்

            எனக்கில்ல கவலை

            காற்றையும் கடலையும் அதட்டிய

            உம் அற்புத வார்த்தைகள்

            எந்தன் துணையாய் நிற்பதால்

            எனக்கு ஏது கவலை - ஆராதனை

 

2.         பாதை எல்லாம்

            அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்

            பாதை காட்ட நேசர் உண்டு

            பயமே இல்லையே

            பார்வோன் சேனை தொடர்ந்து வந்து

            சூழ்ந்து கொண்டாலும்

            பாதுகாக்க கர்த்தர் உண்டு

            பயமே இல்லையே - ஆராதனை

 

https://www.youtube.com/watch?v=xsnEneAn0Bg

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...