தலைமுறை தலைமுறையாய்
தலைமுறை
தலைமுறையாய்
தாங்கிடும்
மாதயவே
தள்ளாடவிடவில்லையே
என்னை தயவாய்
நடத்தியதே
தயவு
தயவு மாதயவு
பனிப்போல்
நெய்யாய் பொழிந்திடுதே
தயவு
தயவு மாதயவு
சாம்பலை
சிங்காரம் ஆக்கிடுதே
1. ஆடுகள்
பின் அலைந்தேன்
அரசனாய்
உயர்த்திட்டதே
சூழ்ச்சியில்
வீழ்ந்த என்னை
அரியணையில்
அமர்த்தியதே
பிரயாசித்தும்
ஒன்றும் இல்லை
உம் வார்த்தையால்
பெருகினதே
மழைத்தாழ்ச்சி
வருஷத்திலும்
தப்பாமல்
கனி ஈந்ததே
- தயவு தயவு
2. பயத்தினால்
பதுங்கிக்கொண்டேன்
என்னை பராக்கிரமயாய்
எழுப்பியதே
எத்தனாய்
துரத்தப்பட்டேன்
இஸ்ரவேலாய்
உருமாற்றியதே
தனி மரம்
என நின்றேன்
சிலுவை
மரம் மாற்றினதே
அழுகையின்
பள்ளத்தாக்கை
நகைப்பினால்
நிரப்பினதே
- தயவு தயவு
https://www.youtube.com/watch?v=kYJDYXD_jPs
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment