சின்னவன் ஆயிரமும் சிறியவன் பெலத்த ஜாதியாவான்

சின்னவன் ஆயிரமும் சிறியவன் பெலத்த ஜாதியாவான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

            சின்னவன் ஆயிரமும்

            சிறியவன் பெலத்த ஜாதியாவான்

            ஏற்ற காலத்திலே தீவிரமாய் இதை நடத்துவிப்பேன்

            என்று கர்த்தர் சொன்னாரே

 

                        என்னை பெருகப் பண்ணுவார்

                        பலுகி பெருகப் பண்ணுவார்

                        எந்தனின் எல்லையை விரிவாக்குவார்

                        என்னை பெருகப் பண்ணுவார்

                        பலுகி பெருகப் பண்ணுவார்

                        நெருக்கமில்லை இனி விசாலம் உண்டாகச் செய்வார்

 

1.         இப்பொழுதிருப்பதைப் பார்க்கிலும்

            ஆயிரம் மடங்குகள் அதிகமாகச் செய்குவார் -2

            என்னை வர்த்திக்கச் செய்வார் குறுகிப் போவதில்லை

            மகிமையடைய செய்வார் சிறுமைப்படுவதில்லை -2 - என்னை

            

2.         நிச்சயம் என்னையும் ஆசீர்வதிப்பார்

            பெறுகவே பெறுகிடச் செய்திடுவார்

            நான் வாலாவதில்லை தலையாக்குவார்

            நான் கீழாவதில்லை மேலாக்குவார் -2 - என்னை

 

https://www.youtube.com/watch?v=_2Ju316ExHk

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு