23 January 2024

மணவாளன் வருகிறார் மகாராஜன் வருகிறார்

மணவாளன் வருகிறார் மகாராஜன் வருகிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மணவாளன் வருகிறார் மகாராஜன் வருகிறார்

            மகாதேவன் வருகிறார் நம் இயேசு வருகிறார்

                        நீ ஆயத்தமா ஆயத்தமா ஆயத்தமா

                        இன்றைக்கே ஆயத்தமா ஆயத்தமா ஆயத்தமா

 

1.         தேவன் வருகிறார் நம் தேவன் வருகிறார்

            ராஜன் வருகிறார் மகாராஜன் வருகிறார் - (2) - நீ ஆயத்தமா

 

2.         தேவன் உன்னை அழைத்துச் செல்ல வருகிறார் வருகிறார்

            உன் பாவ வழியை விட்டு வர ஆயத்தமா - (2) - நீ ஆயத்தமா

 

3.         தீவட்டியும் எண்ணெயும் கொண்டு செல்வாயா

            உன் தேவனை தரிசிக்க எழும்பி போவாயா - (2) - நீ ஆயத்தமா

 

4.         தூதரோடும் வருகிறார் எக்காளத்தோடும் வருகிறார்

            அழைத்துச் செல்ல வருகிறார் நம் தேவன் வருகிறார் - (2) - நீ ஆயத்தமா

 

https://www.youtube.com/watch?v=mmMUENArG4Y

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...