விதைத்த விதைகள் முளைக்கும்

விதைத்த விதைகள் முளைக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          விதைத்த விதைகள் முளைக்கும்

            உலகத்தை பலனால் நிரப்பும்

            அறுத்த அரிகள் நிமிரும்

            பூத்து காய்த்துக் குலுங்கும் - 2

 

                         பலன் பலன்-இது பிரதிபலன்

                         முத்தாய் ஜொலிக்கும் முதற்பலன் - 4

 

1.         தேவன் கொடுக்கும் பலன்கள் எல்லாம்

            தாமதமாகாது - அது தரமும் குறையாது - 2

            அமுக்கி குலுக்கி நிறைவான

             பலனை திரும்ப தந்திடுவார் - 2 - பலன் பலன்

 

2.         முளைக்க வைக்கும் வல்லமை எல்லாம்

            பூமியை பிளந்திடுமே - அது சவாலை தகர்த்திடுமே - 2

            அழுது கொண்டே சுமந்து வந்தோம்

            ஆர்ப்பரிப்போடே திரும்பிடுவோம் - 2 - பலன் பலன்

 

https://www.youtube.com/watch?v=7wCNPKB8mPs

 

 

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு