இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன்

இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன்

            இனிமேலும் உன்னை நடத்திடுவார்

            சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும்

            உனக்காக அவர் செயல்படுவார் - 2

 

                             பல்லவி

                        சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம்

                        தாழ்வில் துதிப்போம்

                        துதியால் ஜெயித்திடுவோம் - 2

                        உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால்

                        ஜெபித்திடு வென்றிடு

                        ஜெயம் தரும் தேவனால் -2

 

1.         பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும்

            எபினேசர் உன் உடன் இருப்பார்

            எரிகோவும் தடையாய் நின்றாலும்

            துதியினால் அதை தகர்த்திடுவோம் - 2

 

2.         காயங்கள் உன்னில் ஆறாவிட்டாலும்

            தகப்பனாய் உன்னை தேற்றிடுவார்

            கஷ்டங்கள் நம்மை நெருக்கிடும்போது

            ஜெபத்தினால் அதை மேற்கொள்ளுவோம் - 2

 

 

https://www.youtube.com/watch?v=phk6GuUDTek

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு