மேன்மைப்படுத்துவார் உன்னை மேன்மைப்படுத்துவார்

மேன்மைப்படுத்துவார் உன்னை மேன்மைப்படுத்துவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    மேன்மைப்படுத்துவார் உன்னை மேன்மைப்படுத்துவார்

                        இந்த வருடத்தில் கர்த்தர் மேன்மைப்படுத்துவார்

 

1.         சத்ருக்கள் முன்பாக உன்னை உயர்த்துவார்

            உன் தலையை எண்ணெயில் அபிஷேகம் செய்வார் - 2

            நன்மையும் கிருபையும் உன்னை தொடருமே

            ஜீவனுள்ள நாளெல்லாம் மகிழ்ந்து விடுவாய் (2)

 

2.         செய்யும் செயல் எல்லாத்தையும் ஆசிர்வதிப்பார்

            வெற்றி மேல் வெற்றியை நீ குவிப்பாய் - 2

            உன்னை காண்போர் கர்த்தரையே காண்பார்களே

            கர்த்தரின் கருவியாய் ஜொலித்திடுவாய் (2)

 

3.         விண்மண்ணை உண்டாகிய கர்த்தரின் கரம்

            உன் மேலே இருப்பதாலே மேன்மை அடைவாய் - 2

            கலங்கரை விளகாய் ஒளி வீசிடுவாய்

            கீர்த்தியின் புகழ்ச்சிமாய் வைத்துவிடுவார் (2)

 

https://www.youtube.com/watch?v=-BHJmwREtTg

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு