24 January 2024

என்னை அழைத்தவரே உமக்கு ஆராதனை

என்னை அழைத்தவரே உமக்கு ஆராதனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என்னை அழைத்தவரே உமக்கு ஆராதனை

            என்னை நினைத்தவரே உமக்கு ஆராதனை

            என்னை நடத்துபவரே உமக்கு ஆராதனை

            என்னை உயர்த்துபவரே உமக்கு ஆராதனை

 

                        ஆராதனை‌ உமக்கு ஆராதனை

                        அப்பா பிதாவே உமக்கு ஆராதனை -2

                        ஆராதனை‌ உமக்கு ஆராதனை‌

                        ஆட்டுக்குட்டியானவரே ஆராதனை

 

1.         நான் நிற்பதும் நிற்மூலமாகாமல் இருப்பதுமே

            உங்க கிருபை சுத்த கிருபைதானையா -2

            உங்க கிருபை சுத்த கிருபைதானையா-2

 

2.         நான் இம்மட்டும் இவ்வளவாய் உயர்ந்தும் இருப்பதுமே

            உங்க மகிமை மகா மகிமைதானையா -2

            உங்க மகிமை மகா மகிமைதானையா -2

 

3.         நான் பாவி ஆனாலும் பலிபீடம் செல்வதுமே

            உங்க சிலுவை கோர சிலுவைதானையா -2

            உங்க சிலுவை கோர சிலுவைதானையா -2

 

 

https://www.youtube.com/watch?v=JN2ryw44qtk

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...