நாம் பாடுவோம் கொண்டாடுவோம்

நாம் பாடுவோம் கொண்டாடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          நாம் பாடுவோம் கொண்டாடுவோம்

            எந்நாளுமே நம் இயேசுவை - 2

            விண்ணை விட்டாரே மண்ணை தொட்டாரே (2)

                        விண்ணை விட்டு மண்ணை தொட்டு

                        நம்மை மீட்ட தேவதை பாடு - 2

 

1.         அனாதையான தம் ஜனம் மீட்க

            அனாதி தேவன் இறங்கி வந்தார்

            மரணத்தின் விளிம்பில் மயங்கி கிடந்த

            மனிதனை மீட்க இயேசு வந்தார் - 2

                        உந்தன் வழிகளை சீர்படுத்து

                        இயேசு சீக்கிரம் வருகின்றார் - 2

                        இயேசு மீண்டும் வருகின்றார்.  - நாம் பாடுவோம்

 

2.         தேவ வார்த்தையானது மாம்சமாகி

            கிருபையினாலே வெளிப்பட்டதே

            அந்த வார்த்தை உன்னுள் நிலைத்தால்

            நித்தியஜீவன் பெறுவாயே - 2

                        உன்னை நீயும் பலப்படுத்து

                        இயேசு மீண்டும் வருகின்றார்

                        இயேசு சீக்கிரம் வருகின்றார் - 2. - நாம் பாடுவோம்

 

https://www.youtube.com/watch?v=tzgo2QA9Lig

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு