கிருபை மேலானதே உம்
கிருபை
மேலானதே - உம்
கிருபை
மேலானதே
ஜீவனை
பார்க்கிலும்
- உம்
கிருபை
மேலானதே
இவ் வாழ்க்கையை
பார்க்கிலும்
உம் கிருபை
மேலானதே
1. போக்கிலும்
வரத்திலும் என்னை
காத்தது
கிருபையே - என்
கால்கள்
இடறாமல் என்னை
காத்தது
கிருபையே
2. பலவீன நேரங்களில்
- உம்
கிருபை
என் பெலனானதே
சோர்வுற்ற
வேளைகளில் - உம்
கிருபை
என்னை தாங்கிற்றே
3. கஷ்டத்தின்
நேரங்களில் - உம்
கிருபை
என்னை காத்ததே
கண்ணீரின்
மத்தியிலும் -
உம்
கிருபை
என்னை தேற்றுதே
Comments
Post a Comment