24 January 2024

கேளும் யேசு சுவாமி

கேளும் யேசு சுவாமி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

1.         கேளும் யேசு சுவாமி

            நான் வந்தேன் தேற்றிடும்

 

2.         திரு ரத்தத்தாலே,

            என் பாவம் நீக்கிடும்.

 

3.         உந்தன் சாயலாக

            சுத்தாங்கம் பண்ணுவீர்.

 

4.         ஜீவன் விட்டதாலே

            என் மீட்பர் நம்புவேன்

 

5.         சாட்சி சொல்வேன், யேசு

            என் பாவம் மன்னித்தார்.

 

6.         படைப்பேன் என் ஜீவன்:

            நீர் மாண்டீர் எனக்காய்.

 

7.         உந்தன் வேலை செய்வேன்

            நீர் மீட்டு ரட்சித்தீர்

 

8.         அடியேனைக் காரும்

            நீரே என் நம்பிக்கை

 

9.         ஸ்தோத்தரம் யேசு நாதா!

            நீர் என்னை நேசித்தீர்.

 

https://www.youtube.com/watch?v=3tS8EB12AeA

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...