24 January 2024

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை - 2

 

                        யெகோவா ராஃபா வை நேசிக்கிறேன்

                        சுகத்தை தந்தீரே நேசிக்கிறேன் - 2

                        யேகோவா நிசியை நேசிக்கிறேன்

                        ஜெயத்தை தந்தீரே நேசிக்கிறேன் - 2

 

            நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை - 2

 

1.         யெகோவா ஷம்மாவை நேசிக்கிறேன்

            கூடவே இருக்கிறீர் நேசிக்கிறேன் - 2

            யெகோவா எல்ரோயி நேசிக்கிறேன்

            என்னை கண்டீரே நேசிக்கிறேன் - 2

 

                        நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை - 2

 

2.         யேகோவா ரூவாவை நேசிக்கிறேன்

            மேய்ச்சலை தந்தீரே நேசிக்கிறேன் - 2

            யேகோவா ஷாலோ மை நேசிக்கிறேன்

            சமாதானம் தந்தீரே நேசிக்கிறேன் - 2

 

                        நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை - 2

 

https://www.youtube.com/watch?v=o3Q5VeYsnDQ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...