10 January 2024

இயேசு ராஜன் எந்தன் தேவா

இயேசு ராஜன் எந்தன் தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          இயேசு ராஜன் எந்தன் தேவா

            உந்தன் சத்தம் நான் கேட்டகனுமே

            உந்தன் இதயம் அறிந்து நானும்

            உம் விருப்பங்கள் நிறைவேற்றுவேன்

                        உந்தன் சித்தம் செய்ய நித்தம்

                        எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே - 2

                        எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே (2)

 

1.         குயவனின் கையில் களி மண்ணைப் போல

            உந்தனின் கையில் தந்திட்டேன் நான்

            ஏற்றுக்கொள்ளும் வனைந்துக்கொள்ளும்

            சித்தம் போல என்னை உருவாக்கிடும் - உந்தன் சித்தம்

 

2.         உடைந்துப் போன இதயத்தைத் தேற்றி

            ஆறுதல் செய்து உதவினீரே

            மறப்பேனோ விடுவேனோ

            ஆணிகள் பாய்ந்த உம் கரங்களையே - உந்தன் சித்தம்

 

https://www.youtube.com/watch?v=VGc3PmJ3MLs

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...