சந்தோஷமானால் சங்கீதம் பாடு
சந்தோஷமானால்
சங்கீதம் பாடு
துன்பமேயானால்
ஸ்தோத்திரம் பாடு
- 2
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் அல்லேலூயா
துதிகளின்
பாத்திரர் அல்லேலூயா
- 2
அல்லேலுயா
ஓசன்னா அல்லேலுயா
ஓசன்னா - 2
1. நீ போகும்
இடமெல்லாம்
உன்னோடு வருவார்
நிர் மூலமாகாமல்
கிருபையாய்
காப்பார் - 2
தண்ணீரை
நீ கடப்பாய்
நெருப்பினில்
நீ நடப்பாய் (2)
தீங்கொன்றும்
அணுகாது நித்தமும்
காத்திடுவார்
- ஸ்தோத்திரம்
2. காரிருள்
சூழ்ந்த வேளையில்
நம்மை
காத்திட
உலகினில் எவருமே
இல்லை - 2
நம்பிக்கை
நாயகனாம்
இயேசுவை நீயும்
நம்பு (2)
நீதியின்
சூரியனாய்
நித்தமும் காத்திடுவார்
- ஸ்தோத்திரம்
3. ஆபத்துக்காலத்தில்
இயேசுவை நோக்கி
அழைத்திடு
உன்னை விடுவித்து
காப்பார் - 2
திகையாதே
கலங்காதே தேவாதி
தேவணுண்டு
(2)
தினம் தினம்
துதித்திடுவாய்
ஸ்தோத்திரம்
செய்திடுவாய்
- ஸ்தோத்திரம்
https://www.youtube.com/watch?v=wqyj0tY9Uu4
Comments
Post a Comment