08 January 2024

வாராய் நண்பா நீயும் பண்டிகை கொண்டாட

வாராய் நண்பா நீயும் பண்டிகை கொண்டாட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வாராய் நண்பா நீயும் பண்டிகை கொண்டாட

                        சுத்தாங்க நற்சபை அழைக்குது வாராய்

                        ஆண்டவரின் நாமம் அங்கு தொனிக்குது பாராய்

 

1.         சேர்ப்பின் பண்டிகையதில் சேருவாய்

            நீயும் சேருவாய்

            மாசில்லா தேவனை பரிசுத்த நாதனை

            பாடியே என்றும் நீ போற்றுவாய்

            நீ போற்றுவாய்.

 

2.         ஆலய மணி ஓசை அழைக்குதே

            உன் அழைக்குதே

            ஆராதிக்க வேகமாய் ஆயத்தமாகி

            ஆண்டவரை பணிந்திட செல்லுவோம்

            நாம் செல்லுவோம்

 

3.         வாழ்த்துகள் பல பாடி வாழ்த்துவாய்

            நீயும் வாழ்த்துவாய்

            வாழ்த்தியே ஓசையும் வானை வந்து எட்டுமே

            வானபரியந்தம் கேட்டு மகிழுவாய்

            நீயும் மகிழுவாய்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...