19 January 2024

கீதங்கள் பாடுவோம் சங்கீதங்கள் பாடுவோம்

கீதங்கள் பாடுவோம் சங்கீதங்கள் பாடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கீதங்கள் பாடுவோம் சங்கீதங்கள் பாடுவோம்

                        சந்தோஷ ராஜனாம் இயேசுவை பாடுவோம்

                        சமாதான தேவன் இயேசுவை பாடுவோம்

                        சாவாமை உடையவர் இயேசுவை பாடுவோம்

 

1.         பகலில் மேக ஸ்தம்பம் இயேசுவை பாடுவோம்

            இரவில் வாழ்வு தரும் இயேசுவை பாடுவோம்

            எருசலேம் வாழ்வு தரும் இயேசுவை பாடுவோம்

            ஏழைகள் தெய்வம் இயேசுவை பாடுவோம்

 

2.         பசி தீர்க்கும் ஜீவ அப்பம் இயேசுவை பாடுவோம்

            தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் இயேசுவை பாடுவோம்

            நாசியில் சுவாசம் தரும் இயேசுவை பாடுவோம்

            நமஸ்காரம் சொல்லிச் சொல்லி இயேசுவை பாடுவோம்

 

3.         ஆயுள் நாளை நீட்டிக்கும் இயேசுவை பாடுவோம்

            அகமதில் சுகம் தரும் இயேசுவை பாடுவோம்

            அற்புதங்கள் செய்திடும் இயேசுவை பாடுவோம்

            அல்லேலூயா சொல்லிச் சொல்லி இயேசுவை பாடுவோம்

 

https://www.youtube.com/watch?v=vW1cgn9JEEA

 

https://www.youtube.com/watch?v=Lx3RUnC8nf4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...