என் உள்ளத்திலே உள்ளத்திலே உள்ளத்திலே

என் உள்ளத்திலே உள்ளத்திலே உள்ளத்திலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          என் உள்ளத்திலே உள்ளத்திலே உள்ளத்திலே

            இயேசு பிறந்தார் பிறந்தார் பிறந்தார் - 2

 

                        இனி என் வாழ்வில் சந்தோஷமே...

 

            உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

            பூமியிலே சமாதானம் இன்றே உண்டாகட்டும் - 2

 

            தன்னன்னா நன்னா நா நா நான நானா (4)

 

1.         மாட்டுத் தொழுவம் போல நாறி கிடந்த

            என் உள்ளத்தில் ஏசு பிறந்தார் - 2

 

                        ஏதேனில் உண்டான பாவம்

                        இனி என் வாழ்வில் இல்லை இல்லை

                        ஏதேனில் உண்டான சாபம்

                        இனி என் வாழ்வில் இல்லை இல்லை

 

                        இனி எந்நாளும் சந்தோஷமே

                        தன்னன்னா நன்னா நா நா நான நானா (4)

 

2.         கந்தை துணியை போல ஒதுக்கப்பட்ட

            என் உள்ளத்தில் இயேசு பிறந்தார் - 2

                        துன்பங்கள் துக்கங்கள் ஏதும்                

                        இனி என் வாழ்வில் இல்லை இல்லை

                        துன்பங்கள் தொல்லைகள் ஏதும்

                        இனி என் வாழ்வில் இல்லை இல்லை

 

            இனி வாழ்வில் சந்தோஷமே..

            தன்னன்னா நன்னா நா நா நான நானா (4)

 

https://www.youtube.com/watch?v=BKubBYbpuVA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு