உண்மையுள்ள ஊழியனே

உண்மையுள்ள ஊழியனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          உண்மையுள்ள ஊழியனே

            என்னை ஏன் மறந்தாயோ - (2)

 

                        நான் உந்தன் கர்த்தர்

                        நான் உந்தன் மீட்பர்

                        நான் உந்தன் நண்பனென்று

                        (என்னை) மறந்தே போனாயோ - (2)

 

1.         ஆதியில் கொண்ட அன்பை எல்லாம்

            ஏனோ மறந்தே போனாயோ - (2)

            நீ என்னை மறந்தாலும்

            நான் உன்னை மறப்பதில்லை - (2)

 

2.         உண்மை உள்ளவன் என்றழைத்து

            ஊழியம் கையில் தந்தேனே - (2)

            ஊழியப் பாடுகளை நீ

            எனக்காக சகிப்பாயா - (2)

 

3.         சூழ்நிலை எல்லாம் மாறுவதால்

            அற்பமாய் உன்னையும் நினைத்தாயோ - (2)

            கருவிலே தெரிந்து கொண்டேன்

            உன்னை கைவிடவே மாட்டேன் - (2)

 

https://www.youtube.com/watch?v=TqQpnFr7hCk

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு