நல்லப் பங்கு உம் பாதமே

நல்லப் பங்கு உம் பாதமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          நல்லப் பங்கு உம் பாதமே

            அதையே என்றும் நாடுவோமே

            தோல்வி இல்லை எங்கள் வாழ்வில்

            வெற்றி என்றும் உம் பாதத்தில் - 2

                        உங்க பாதத்தில் அமர்ந்திருப்பேன்

                        உங்க பாதத்தை தொழுதிடுவேன் - 2

                        உங்க பாதமே எனக்குப் போதும்

                        உங்க பாதத்தை முத்தமிடுவேன் - 2

 

1.         ஓடி ஓடி அலைந்தாலும்
            ஓடி ஓடி சுற்றினாலும்

            தேடி தேடி திரிந்தாலும்

            வெறுமையாகத் திரும்பி வந்தேன் - 2

                        உங்க பாதத்தை அன்றி வந்தேன்

                        ஒருநாளும் கைவிடல

                        உங்க பாதத்தை அன்றி வந்தேன்

                        ஒருநாளும் குறைவு இல்ல - 2

                        ஒருநாளும் குறைவு இல்ல - உங்க பாதத்தில்

 

2.         சாபத்தை விரும்பி நாடிப் போனேன்

            அதையே அங்கியாக உடுத்திக் கொண்டேன்

            பொய்யனாக வாழ்ந்து வந்தேன்

            வாழ்வில் எல்லாம் இழந்துப் போனேன் - 2

                        இனி உம்மைவிட்டுப் போகமாட்டேன்

                        உங்க பாதத்தை விடவே மாட்டேன் - 2

                        உங்க பாதத்தை விடவே மாட்டேன் - நல்லப் பங்கு

 

https://www.youtube.com/watch?v=R31e_x0dNsw

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு