26 January 2024

பாலன் பிறந்தார் எங்கள்

பாலன் பிறந்தார் எங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          பாலன் பிறந்தார் எங்கள்

            பாலன் பிறந்தார்

            பூவுலகை மீட்க எங்கள்

            பாலன் பிறந்தார் -2

 

                        கன்னிமரி பாலகனாய்

                        மாட்டுத் தொழுவிலே பிறந்தாரே

                        நடு இரவில் கடுங்குளிரில்

                        ஏழை கோலமாய் உதித்தாரே - பாலன்

 

1.         மண்ணுலகின் பாவங்களை

            போக்கிட இயேசு பிறந்தாரே

            மாந்தர்களை மீட்டிடவே

            விண்ணை விட்டு மண்ணில் பிறந்தாரே - 2 - பாலன்

 

2.         புல்லணையின் மன்றத்திலே

            வைரம் போல அவர் பிறந்தாரே

            உந்தனுக்காய் எந்தனுக்காய்

            உலக ரட்சகர் பிறந்தாரே - 2 - பாலன்

 

- JEIHER DAVID.P

 

https://www.youtube.com/watch?v=X_O5fH5ZS4Y

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...