25 January 2024

கை தாங்கி வாரும்

கை தாங்கி வாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கை தாங்கி வாரும்! ஏழை அடியேனை

                        உம்மாலேயன்றி நிற்கவேமாட்டேன்;

                        கை தாங்கி வாரும்! எந்தன் நேசநாதா!

                        எத்தீங்குக்கும் அப்போது அஞ்சிடேன்.

 

1.         கை தாங்கி வாரும்! அருள் அவதாரி!

            மார்போடு அனைத்தன்பு காட்டுவீர்

            கை தாங்கி வாரும்! பாதை தவறாமல்,

            காலூன்றி நிற்கத் திடன் செய்குவீர்.

 

2.         கை தாங்கி வாரும்! அருள் ஜோதியின்றி

            நான் போகும் பாதை முற்றும் மறையும்

            என் பேரில் திருமுகத்தின் பிரகாசம்

            ஏறெடுப்பீர், பேரொளி யுதிக்கும்.

 

https://www.youtube.com/watch?v=4l8erOtt3Dw

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...